சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி

Loading… காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) – ஒரு கப், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது – 2 டீஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை அரைத்தது – 2 … Continue reading சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி